பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் காய்ச்சல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
ட்விட்டரில், குஷ்பு தனது புகைப்படத்தை வெளியிட்டு, “நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமாக உள்ளது. அது என்னைப் பாதித்துள்ளது. அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் பலவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டேன்.
பொம்மன், பெல்லியை சந்திக்க வரும் மோடி !
குஷ்புவின் நிலையை அறிந்த அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்தது வர அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.