உச்சகட்ட பரபரப்பு… நடிகை குஷ்பு மருத்துவ மனையில் அனுமதி..!!

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று வரையில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பு. குறிப்பாக இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளதென்றே கூறலாம்.

இந்நிலையில் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் குஷ்பு சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வான பிரபலம் என்றே கூறலாம். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகுவது உண்டு.

அடி தூள்!! வசூலில் மாஸ் காட்டும் PS-1: எத்தனை கோடி தெரியுமா..?

இந்த சூழலில் மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வரும் புகைப்படத்தினை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில் முதுகெலும்பு தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு 2 நாட்கள் வீட்டில் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி விடுவேன் என்றும் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவி புகைப்படம்!

இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் குஷ்பு விரைவில் குணமடைய வேண்டும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.