நான் குடும்ப பொண்ணு மட்டும் இல்ல மாடர்ன் அழகியும் தான்!! ப்ரூஃப் பண்ணும் கீர்த்தி;

சினிமாவில் ஒரு சில நடிகைகள் உச்சத்தை அடைவது கடினமாக இருக்கும். அதற்கு அவர்கள் கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலும் ஏற்படும். ஆனால் எந்த ஒரு கவர்ச்சியிலும் இல்லாமல் தேசிய விருது வரையும் சென்று இன்று ரசிகர்களை அதிகளவாக சம்பாதித்துள்ளவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthi suresh in Saree

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் சினிமாவின் ஜாம்பவான்களாக உள்ள ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.

keerthi 1

இந்த நிலையில் இவர் சொந்தமாக நிலம் வாங்கி அதில் பண்ணை மேலாண்மை செய்ய உள்ளதாகவும் அவரது சுற்று வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன. தற்போது வரை கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் குடும்பப் பெண்ணாக காட்சியளித்து வருகிறார்.

ஆனால் தான் ஒரு மாடல் அழகியாகவும் சமயம் கிடைத்தால் மாறுவேன் என்பது போல் போட்டோ சூட் நடத்தி இணையத்தில் ஷேர் செய்துள்ளது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர்.

keerthy suresh

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.