நடிகை ஹன்சிகாவுக்கு ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம்: விவரம் இதோ!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை’ படத்தில் அவர் தமிழில் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இவர் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பினார்.

திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம் நன்றி..!!!

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோடா அரண்மனையில் தடபுடலாக திருமணம் நடைப்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், மணமகன் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

சொத்து பிரச்சினை..! நடிகர் சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!!

மேலும், நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் குறித்து அறிந்த, அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.