இரண்டு குதிரைகள் நடுவில் குஷியாக இருக்கும் பேச்சிலர் பட நடிகை!!

பொதுவாக சினிமாவில் நடிகர்கள் தொடர்வது ஓரளவிற்கு சுலபமான ஒன்றுதான். ஏனென்றால் நடிகைகளை விட நடிகர்கள் சினிமாவில் பல ஆண்டுகள் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருவார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு நடிகைகள் அந்த அளவிற்கு பேசப்பட மாட்டார்கள்.

அதிலும் குறிப்பாக புதுப்புது நடிகைகளின் வரத்து அதிகரித்தால் அவர்களின் மார்க்கட்டும் சற்று குறைந்து விடும். இருந்தாலும் ஒரு சில நடிகைகள் வந்த முதல் படத்திலேயே ரசிகர்களை தன் வசமாக இழுத்துக் கொள்ளும் திறமையினையும் அழகினையும் உடையவராகவே காணப்படுபவர்.

 

divyabharathioffl 1

அவர்களில் ஒருவராக தற்போது தமிழ் சினிமாவில் அறியப்படுகிறார் நடிகை  திவ்யபாரதி. இவர் கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டுள்ளவர். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் பேச்சிலர் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த பேஜிலர்களின் மனதிலும் தனது இடத்தினை தக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் அடுத்தடுத்து சிறிய படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாகவே காணப்படுவார். அதிலும் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே உண்டாகி உள்ளது என்றே கூறலாம்.

இவர் குதிரைகளோடு இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தள பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டு பொம்மை குதிரைகள் மத்தியில் பாவாடை தாவணி அணிந்து சூப்பராக போஸ் கொடுத்துள்ளார் நடிகை திவ்யபாரதி.

divya

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.