என்ன ஒரு அழகு!! அப்படி என்ன இருக்கு இந்த போட்டோல?

விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அனைவரும் முதலில் கூறுவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பேமஸ் ஆகியுள்ளனர்.

cooku with comali

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்ட அஸ்வின், பவித்ரா உள்ளிட்டோர் வெள்ளித்திரைகளில் மெல்ல மெல்ல ஜொலித்துக் கொண்டு வருகின்றனர். பவித்ராவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பவித்ராவோடு மற்றொரு நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி வந்தார் அவருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் ரசிகர்களின் அதிகமாகவும் காணப்படுகிறது.

 

dharsa

அதன்படி நடிகை தர்சா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பேமஸானார். அதன் பின்பு வெள்ளித்திறையில் ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் தற்போது நெடுந்தொடர்களில் வரிசையாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இதன் மத்தியில் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் தனது போட்டோ சூட்ளை நடத்தி வெளியிடுவார் மேலும் அவர் நடத்தி வெளியிட்டுள்ள போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

dharsaa

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.