பாம்பு போல பிணைந்த கைகள்.!! ஒற்றை காலில் நிற்கும் அதுல்யா;

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான நடிகைகளின் எண்ணிக்கை காணப்படுகிறது. மேலும் அவர்களுக்கும் ஒரு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் தங்களது திறமையை காட்டி ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு வருகிறார் நடிகை அதுல்யா ரவி. இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டுள்ளவர். இவர் இதுவரை 1,2 படங்களில் நடித்துள்ளார். அதுவும் முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் நடிகர் சாந்தனு உடன் இவர் நடித்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் பேசப்பட்டார்.

Athulyaa Ravi floral saree 12

மேலும் கேப்மாரி, அடுத்த சாட்டை உள்ளிட்ட ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார். அதன் விளைவாக அடுத்தடுத்து தனது அழகிய புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் அளித்துக் கொண்டு வருகிறார்.

தற்போது இவரின் யோகாசனம் செய்யும் போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் இவர் கைகள் கால்கள் பிணைந்தபடி ஒற்றைக் காலில் நிற்கும் போட்டோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவரின் இத்தகைய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

athulya

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.