Connect with us

எம்மாடியோ..! நடிகை ஆலியா பட்டின் ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு இத்தனை கோடியா..?

cats

பொழுதுபோக்கு

எம்மாடியோ..! நடிகை ஆலியா பட்டின் ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு இத்தனை கோடியா..?

எம்மாடியோ..! நடிகை ஆலியா பட்டின் ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு இத்தனை கோடியா..?

பொதுவாகவே சோசியல் மீடியாவை பொருத்த வரையில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட்.

இவர் கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானர். பின்னர் ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார்.

இந்நிலையில் இவர் நடித்த ஆர் ஆர் ஆர் படமானது   வசூல் ரீதியில்  மாஸ் காட்டி வருகிறது. இதனிடையே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா பட் இன்ஸ்டாகிராம் மூலம் பல கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நடிகை ஆலியா பட் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட ஒரு கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறார். அவருக்கு 63.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளன.

இவருக்கு அடுத்ததாக நடிகர் அமிதாப் பச்சன் 26 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் நிலையில் அவர் ஒரு போஸ்டுக்கு 50 லட்சம் ரூபாய் கிடைப்பதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top