Connect with us

கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நடிகை ஆலியா பட்! அவரே வெளியிட்ட புகைப்படம்..

Ranbir Kapoor Alia Bhatt Wedding Here is where the couple met for the first time

பொழுதுபோக்கு

கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நடிகை ஆலியா பட்! அவரே வெளியிட்ட புகைப்படம்..

பிரபல பிலிம்மேக்கர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் பாலிவுட் நடிகையான ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக நடித்தார்.

article l 2022410511565543015000

அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

தெலுங்கில் தற்போது வெளியாகி வெற்றி நடைபோடும் பிரம்மாண்ட திரைப்படமான RRR திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்,சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கங்குபாய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Actress Alia Bhatt has announced that she is pregnant and shared a photo 1260496663

2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பிர் – ஆலியா ஜோடி, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதல் 14ம் தேதி திருமணம் நடந்தது. தங்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்து உறவினர்கள் சில நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

screenshot42674 1656313296

இந்நிலையில், நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை புகைப்படத்துடன் தகவல் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகை ஆலியா பட். அவரது பதிவில், Our baby ….. coming soon என குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் செக்கப்பில் உள்ள போட்டோ மற்றும் சிங்கம், பெண் சிங்கம் தனது குட்டியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

டான் பட நடிகைக்கு இப்படி இருக்கிற மாப்பிள்ளை தான் வேணுமாம்! அவரே கூறிய தகவல்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top