Connect with us

நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

vikram 1200x900 1

பொழுதுபோக்கு

நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் சேது படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விக்ரம். அதை தொடர்ந்து சாமி, அந்நியன், கந்தசாமி, ராவணன், தாண்டவம், இரு முகன், ஐ, கடாரம் கொண்டான் போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் மகான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

PonniyinSelvan 2

ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னும் எந்த விளக்கம் அளிக்கப்படவில்லை. உடல்நலக்குறைவு என்றே பொதுவாக தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வரை இயக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன்!

இந்நிலையில் விக்ரம் அவர்கள் மணிரத்னம் இயக்கத்தின் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதற்கிடையில் விக்ரம் உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர் சமூக வலைதளத்தில் பிரார்த்தனை சையது வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top