நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயார் – துருவ் விக்ரம்..
நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருப்பதாக துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் நடுத்துள்ளனர்.
இப்படத்தின் விளப்பரத்திற்காக படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது துருவ் விக்ரம் பேசியதாவது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யும் நானும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்றும் நல்ல கதையுடன் வந்தால் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
