Connect with us

விஜய்க்கு பிடித்த வீடியோ கேம் எது தெரியுமா?

Entertainment

விஜய்க்கு பிடித்த வீடியோ கேம் எது தெரியுமா?

fc40812542129e15a8f8121f0115f900-1

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் இன்னும் இரண்டே நாட்களில் வரவுள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். தூத்துகுடி துப்பாக்கி சூடு காரணமாக இந்த ஆண்டு தான் பிறந்த நாளை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் முக்கிய பொழுதுபோக்கு தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விஜய் படிப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களிலும், படப்பிடிப்பின் இடையே கிடைக்கும் நேரங்களிலும் அவர் தன்னுடைய மொபைல் போனில் ‘Flight Simulator’ என்ற வீடியோ கேமை விரும்பி விளையாடுவார் என்று கூறப்படுகிறது

7adb1ae413df92aa2c4785117227e556ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருந்தபோது இந்த கேமை விளையாடி கொண்டிருந்ததாகவும், இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினர் ஒருவர் கேட்டபோது இந்த கேம் தான் தன்னுடைய தற்போதைய ஹாபி என்று கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நாளை விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top