நடிகர் விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியானது. அதே சமயம் வேறொரு நடிகையுடம் ஒன்றாக வாழ்ந்து வந்தகாக வெளியாக செய்தி விஜர் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மனைவியையும் அழைத்து வருவது வழக்கம். ஆனால் வாரிசு பட இடைவெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை.
அதே போல் சமீபத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்ட அட்லீ-பிரியா வளைகாப்பு நிகழ்ச்சியிலும் சங்கீதா பங்கேற்க வில்லை. இதன் காரணமாக ஒரு சில யூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் அனுதாபங்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த சூழலில் விஜய்யின் மகள் லண்டனில் படித்து வருவதால் அவருக்கு துணையாக விஜய் மனைவி இருப்பதால் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எது எப்படியோ இருவரும் ஒன்றாக வாழ்ந்தால் சரி என விஜய் ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.