Connect with us

நடிகர் விஜய் – னா சும்மாவா! எவ்வளோ மாஸான என்ட்ரி பாருங்க..

vijay 33 1

பொழுதுபோக்கு

நடிகர் விஜய் – னா சும்மாவா! எவ்வளோ மாஸான என்ட்ரி பாருங்க..

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

Dil Raju next with Vamsi and Vijay

இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்டதாக கூறப்பட்டது.

மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படத்தில் நடிக்கப்போவதாக உறுதியான தகவல் வந்துள்ளது.

1938406 vijay film

அடுத்தடுத்து பாடபிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் அவ்வப்போது விமான நிலையத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது. அப்படி வரும்போது ரசிகர்கள் அவரின் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

ரஞ்சித் – விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட்! தீயா இருக்குமே!

நேற்று , நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top