Connect with us

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு? அபராதத்துடன் தள்ளுபடி செய்க…!

விஜய் ரோல்ஸ் ராய்ஸ்

Entertainment

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு? அபராதத்துடன் தள்ளுபடி செய்க…!

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு? அபராதத்துடன் தள்ளுபடி செய்க…!

தற்போது தமிழ் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்து உள்ளவர் தான் நடிகர் விஜய். இவர் ஒவ்வொரு படமும் வெளியாவது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்ததாக காணப்படும்.

இந்த நிலையில் இவர் சில நாட்களாகவே சொகுசு கார் விபத்தில் சிக்கியதாக காணப்படுகிறது. அதன்படி நடிகர் விஜய் 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு கார் ஒன்றை வாங்கினார்.

நுழைவு வரியாக 7.8 லட்சம் செலுத்துமாறு கூறியது தமிழக வணிக வரித்துறை. நுழைவு வரி வரியை செலுத்தாத நிலையில் நுழைவு வரியையும் அபராத தொகையும் செலுத்த வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது.

அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யுமாறு வணிகவரித்துறை பதில் மனுவை தாக்கல் செய்தது.

189 மாதங்களுக்கு முன்பு வரையில் 2% வட்டி ரூபாய் 30.23 லட்சம் செலுத்த உத்தரவிட்டும் என்றும் வணிகவரித்துறை கூறியது. இதனால் நடிகர் விஜய் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top