Connect with us

சைமா விருதுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த சிவகார்த்திகேயேன்.. கோட் சூட்டில் தெறி Look!

865311

செய்திகள்

சைமா விருதுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்த சிவகார்த்திகேயேன்.. கோட் சூட்டில் தெறி Look!

2022-ம் ஆண்டுக்கான ‘சைமா’ விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சிறந்த கதாநாயகனுக்கான விருதை சிவகார்த்திகேயனும் பெற்றுள்ளார்.

Sivakarthikeyan

நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனுக்கு சிறந்த கதாநாயகனுக்கான விருது வழங்கப்பட்டது. அதே படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை பிரியங்கா மோகன். மேலும், ‘டாக்டர்’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகர்களுக்கான விருது ரெடின் கிங்ஸ்லி மற்றும் தீபா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சோசியல் மீடியாவை பொறுத்தவரை எப்போதும் மகள் ஆராதானவுடன் போட்டோக்களை வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன், தற்போது அசத்தலான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

மெரூன் கலர் கோட், ஒயிட் கலர் சட்டை, பிளாக் கலர் பேண்ட் அணிந்து கெத்தா, ஸ்டைலா சிவகார்த்திகேயேன் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த போட்டோஸ் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ஷேர்களை குவித்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top