மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாக தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான இருப்பவர் நடிகர் சரத்குமார். இவருக்கு நடிகை ராதிகாவை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

sarathkumar

இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் வரலட்சுமி ஆகிய இருவரும் உள்ளனர். இந்த சூழலில் திடீர் வயிற்றுப்போக்கு காரணமாக அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானதாக தகவல் வெளியாகியது.

இந்த சூழலில் ஐதராபாத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது சளி மற்றும் வயிறு பிரச்சனை ஏற்பட்டதாகவும் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

sarath

இருப்பினும் மருத்துவமனை தரப்பில் தெளிவான விளக்கம் இன்னும் கொடுக்கப்படவில்லை. பலரும் விரைவில் குணமடைய பிராத்தனை செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.