Connect with us

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

202107070738000982 Sarathkumar in the web series SECVPF

Entertainment

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் இதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்  நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தனக்கு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது: 2 நாட்களாக கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த பரிசோதனையில் தனக்கு பாசிட்டிவ் வந்ததால் தனிமைபடுத்தி கொண்டதாகவும்,  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top