நடிகர் ஆர்.கே.வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

சென்னை நந்தம்பாத்தில் நடிகர் ராதா கிருஷ்ணன் வீட்டில் இருந்து மனைவியை கட்டிப்போட்டு வீட்டில் வேலைப்பார்க்கும் காவலாளி கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டிகர் ராதா கிருஷ்ணன் வீட்டில் இல்லாதபோது அவரது மனைவி ராஜியை கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனிடையே 250 நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்தாக தெரிகிறது. இது தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, ஆட்டோவில் இந்த கொள்ளையடித்து செல்கின்றனர்.

மேலும், சிசிடிவி காட்சியில் காவலாளியின் முகம் பதிவாகியுள்ளதால், இதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment