நடிகர் பிரபாஸ்-க்கு கிடைத்த கௌரவம்: ராம்லீலாவில் கலந்து கொள்ள அழைப்பு!!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படமானது பம்பர் ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் நடப்பாண்டில் டெல்லியில் நடைப்பெறும் லாவ் குஷ் ராம்லீலாவில்,  ராவணனின் உருவ பொம்மையை எரிக்க நடிகர் பிரபாஸ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் ராம்லீலா கொண்டாட்டத்தில் பிரபாஸைத் தவிர்த்து மற்ற தென்னிந்திய நடிகர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.

மேலும், லவ் குஷ் ராம்லீலா கமிட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment