Connect with us

தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ மரணம்: ஆந்திர முதல்வர் இரங்கல்!!

raju

பொழுதுபோக்கு

தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ மரணம்: ஆந்திர முதல்வர் இரங்கல்!!

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலம் குறைவு காரணமாக ஹைதராபாத் கச்சிபெளலியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கிட்டத்தட்ட 183 படங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இவரது மறைவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு கிருஷ்ணம் ராஜூ-வை இழந்த அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top