தமிழ் சினிமாவில் சிற்பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக். அதோடு இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா, சிறுத்தை, மெட்ராஸ், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து பம்பர் ஹிட் கொடுத்தார்.
நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய டாப் பிரபலம்… யார் தெரியுமா?
தற்போது பல்வேறு கதாபாத்திரங்கள் கொண்ட சர்தார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து பம்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பேஸ்ஃபுக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அடி தூள்!! 52 வயதில் இவ்ளோ அழகா! வைரலாகும் லேட்டஸ் கிளிக்!
ஏற்கனவே பல்வேறு திரைப்பிரபலங்களில் சோசியல் மீடியா பக்கங்கள் ஹேக் செய்வது தற்போது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022