தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி செளத்ரி. இவர் வித்தியாசமான படங்களை தயாரித்து திறமையான இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார். இவரது மகன் ஜீவா இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் .இந்த நிலையில் ஆர்,பி செளத்ரி புதிதாக படம் ஒன்று தயாரித்து இருக்கிறார். படத்தின் பெயர் வரலாறு முக்கியம் என வைக்கப்பட்டுள்ளது.
தற்போழுது இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் ஜெய் மற்றும் ஜீவா ,சுந்தர் சி ஆகியோர் மூவர் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் .யுவன் ஷங்கர் ராஜா இசையமைய இருக்கும் புதிய படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
புஷ்பா 2வில் விஜய் சேதுபதிக்கு பதிலாக களமிறங்கும் மேலும் ஒரு பலமான வில்லன்!
இந்நிலையில் நடிகர் ஜீவா தற்போழுது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆஹா ஓடிடித் தளத்தில் ‘சர்கார் வித் ஜீவா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.
சமீபத்தில் இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனதை தொடர்ந்து நடிகர் ஜீவாவின் ரசிகர்கள் “கச்சேரி கலகட்டப்போகுது, மச்சி ஒரு மைக் சொல்லேன்” என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட்காலை பகிர்ந்து வருகின்றனர் .