Connect with us

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்!!

stalin cm

தமிழகம்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அர்ஜூனின் தாயார் லட்சுமி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல சினிமாதுறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில் தற்போது தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன் படி, தாயாரை இழந்து தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top