Connect with us

பரபரப்பான கண்ணகி- முருகேசன் கொலை வழக்கின் அதிரடி தீர்ப்பு!

Tamil Nadu

பரபரப்பான கண்ணகி- முருகேசன் கொலை வழக்கின் அதிரடி தீர்ப்பு!

ee67ec6c2ee74d6a6e60ced2fd5a9be1-1

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ஆணவ கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியாகியுள்ளது

கடந்த 2003ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினரை அவரது உறவினர்களே மூக்கில் காதில் விஷத்தை ஊற்றி கொலை செய்தனர். அதன் பின்னர் பிணத்தை தீயில் எரித்து சாம்பலாக்கினார்

 இந்த வழக்கை சிபிஐ எடுத்துக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் பதிமூன்று பேர் குற்றவாளிகள் என்றும் அவர்களில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேர்களுக்கு ஆயுள் தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top