Connect with us

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!! என்ன தெரியுமா?

202008091049048101 Tamil News Ration shop staff strike Registrar warns of nonpayment SECVPF

தமிழகம்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!! என்ன தெரியுமா?

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை  செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன் படி, வரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதே போல் நியாய விலைக்கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை கூறியுள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் தரமற்ற அரிசி விற்பனை செய்வதாக கூட்டுறவுத்துறைக்கு புகார்கள் வந்த நிலையில் தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top