Connect with us

கூகுள் கொடுத்த அதிரடி ஆஃபர்! கூகுள் பணியாளர்கள் மகிழ்ச்சி!

News

கூகுள் கொடுத்த அதிரடி ஆஃபர்! கூகுள் பணியாளர்கள் மகிழ்ச்சி!

8a92a3949fc1a810585468c9fc1d7fdb

தற்போது நாடெங்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது .காரணம் என்னவெனில் நாட்டின் எல்லா திசைகளிலும்கொரோனா  தாக்கம் காணப்படுகிறது. இதனால் மிகவும் அச்சத்துடனும் பல கட்டுப்பாட்டுடனும் உள்ளது.  நம் நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும் இதனால் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து காணப்படுகின்றனர். மேலும் கொரோனா நோய்க்கு அதிகமானோர் உயிரிழந்து மக்களுக்கு  அந்நாட்டு அரசுக்கு பெரும் சோகத்தையும் கொடுத்துள்ளனர்.a0a518bef32d4c092a7c2774e810ea6f

கொரோனா நோயின் தாக்கத்தினால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் உலகத்தில் முதலிடத்தில் உள்ள நிறுவனமான கூகுள் நிறுவனம் தற்போது தனது பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை அளித்துள்ளது. அந்த படி இந்த ஆண்டின் இறுதிக்குள் கூகுள் நிறுவனம் தங்கள் அலுவலகத்தை திறக்கப்பட்டதும், 20% பணியாளர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 60 சார்ந்த பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகம் பணியாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளது.

மீதமுள்ள இரண்டு நாட்களில் அவர்களின் விருப்பப்படி பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் செப்டம்பரில் மட்டுமே இனி கூகுள் அலுவலர்கள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர மீதமுள்ள 20 சதவீத பணியாளர்கள் கூகுளின் வேறொரு இடத்தில் தங்களது பணியினை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவர்கள் அவர்களுக்கு கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது .மேலும் இது கூகுள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.  அதில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் நிறுவனத்தின் 135000 ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top