Connect with us

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிரடி மாற்றம்; வேற லெவலா இருக்கே!!!

Instagram 16440346393x2 1

தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிரடி மாற்றம்; வேற லெவலா இருக்கே!!!

வளர்ந்துவரும் காலகட்டத்திற்கு ஏற்ப பொழுதுபோக்கு நிறுவனங்களில் இன்ஸ்டாகிராம் முன்னணி வகிக்கிறது. அதாவது டிக் டாக் செயலியை இந்தியா முடக்கம் செய்துவிட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப தற்போது இன்ஸ்டாகிராம் அதிரடி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் பதிவிடும் வீடியோக்கள் 15 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால் தானாகவே ரீல்ஸ் பக்கத்திற்கு வந்துவிடும் என கூறியுள்ளது.

இருப்பினும் புதிய அம்சம் இனி பதிவிடும் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும் என என்றும் பழைய வீடியோக்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சோதனை நடைப்பெற்று வருவதாகவும், வருக்கூடிய காலங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தொழில்நுட்பம்

To Top