Connect with us

பொங்கல் பொருட்கள் வழங்கியதில் 100 கோடி முறைகேடு! யூ டியூபர் மாரிதாஸ் குற்றச்சாட்டு

maaridhas

செய்திகள்

பொங்கல் பொருட்கள் வழங்கியதில் 100 கோடி முறைகேடு! யூ டியூபர் மாரிதாஸ் குற்றச்சாட்டு

பொங்கல் பொருட்கள் வழங்கியதில் 100 கோடி முறைகேடு! யூ டியூபர் மாரிதாஸ் குற்றச்சாட்டு

பிரபல யூ டியூபர் மாரிதாஸ் இவர் அளவுக்கதிகமாக திமுகவினரை விமர்சித்து வந்தார். தினமும் மாலையில் வெள்ளை நிற போர்டில்  திமுக செய்த ஊழல்களை இவர் விளக்கி வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கொரோனா பரப்பியதாக குறிப்பிட்ட நபர்களை இவர் திட்டியதாகவும், ராணுவ தளபதி இறந்த விவகாரத்தில் தவறான கருத்துக்களை பரப்பியதாகவும் இவர் கைது செய்யப்பட்டார்.

பாரதிய ஜனதா ஆதரவாளரான இவர் இந்த வழக்குகளில் குற்றமற்றவர் என நிரூபித்து தற்போது வெளியே வந்துள்ளார்.

தற்போது தினமும்  யூ டியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பொங்கல் பொருட்கள் பல இடங்களில் தரமற்ற முறையில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வெல்லம் கரைந்து ஓடுவதாக தினமும் மீம்ஸ்கள் எல்லாம் வந்தது.

இந்த நிலையில் பொங்கல் பொருட்கள் பற்றி குற்றம்சாட்டியுள்ள மாரிதாஸ், பொங்கல் 21 பொருட்கள் வழங்கியதில் பல 100 கோடி ஊழல் நடந்துள்ளதாக , உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கும் விதமாக முறைகேட்டில் இரண்டு அமைச்சர்கள் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு வழுவாக எழுந்துள்ளது. இது பற்றி முதலமைச்சர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

என இவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top