Connect with us

ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்!!

ஓபிஎஸ்

தமிழகம்

ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்!!

ஆவின் நிறுவனத்தால் உயர்த்தப்பட்ட இனிப்பு வகைகள் உயர்த்தப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆவினில் விற்கப்படும் தயிர், நெய், ஐஸ்கிரீம் பொருட்களின் விலையானது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஓபிஎஸ் விலை பட்டியலையும் சுட்டிக்காட்டினார்.

அதே ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இதற்கு ஜிஎஸ்டி என்று திமுக அரசு விளக்கம் அளிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இனிப்பு வகைகளில் எடை குறைவாக காணப்படுவதாக ஓபிஎஸ் விமர்சனம் செய்தார். இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top