அடித்து பட்டைய கிளப்பிய அரி… இது வரை இல்லாத சாதனை!…

65ab063c463432015c7c2efc79c73ce2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் 4 ல் ஆரம்பம் முதல் இறுதி வரை அமோக ஆதரவை பெற்று இருப்பவர் நடிகர் ஆரி. சமூக சேவகராக பல மனங்களை அவர் வென்றுவிட்ட போதும் பிக்பாஸில் சக போட்டியாளர்கள் அவருக்கு எதிராக அணியாக இருந்து செயல்படுவது மறுக்க முடியாதது.

அவரை மற்றவர்கள் Nominate செய்து பல முறை Evictionக்கு வந்த போதும் ஆரி அதிக ஓட்டுக்கள் பெற்று தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தார். அவருக்கான ரசிகர்கள் பலம் அதிகமாகவே இருக்கிறது.

இதற்கிடையில் அவர் நடித்துள்ள அலேகா படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.

இப்படத்தில் Second Single அண்மையில் வெளியானது. Baby Girl 2 என்னும் இப்பாடல் 2.50 லட்சம் பார்வைகளை பெற்று சாதித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.