ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்பு

ஆதிசங்கரர் இந்தியாவில் பிரிந்து கிடந்த பல கடவுள் வழிபாட்டு முறையை ஒன்று சேர்த்தவர். முருகனை வணங்குபவர்கள் கெளமார வழிபாடு என்றும், கணபதியை வழிபடுபவர்கள் காணபத்ய வழிபாடு என்றும் சிவனை வணங்குபவர் சைவர், விஷ்ணுவை வணங்குபவர் வைணவர் என்று இருந்தது.

இந்த வழக்கத்தினை ஒழித்து அனைத்து சமயத்தையும் இணைத்து சைவ வைணவ காணாபத்திய, கெளமாரம், சாக்கியத்தை இணைத்து ஹிந்து மதத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் இவர்.

தாய் மூகாம்பிகையை வழிபட்டு மங்களூர் அருகே கொல்லூரில் தாய் மூகாம்பிகையை நிறுவியவர்.

பொன் பொருள் கொழிக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் எழுதியவர் ஆதிசங்கரர்.

இன்றைய பீடாதிபதிக்கெல்லாம் மூத்த பீடாதிபதி இவர்.

இவருக்கு மிகப்பெரிய அளவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை

மைசூரில் வடிவமைக்கப்பட்டு  கேதார்நாத்தில் நவம்பர் 5 ஆம் தேதி நமது பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்க பட இருக்கிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.