கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களை பொருத்தவரையில் கொலை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சம்பவங்களை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் மறுபுறம் தலைதூக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்ஹு பகுதியில் வசிப்பவர் தேசாய் முந்தா. இவருக்கு கனு முந்தா (வயது 24) என்ற மகன் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் டிச.1-ம் தேதி சாகர் முந்தா என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கனு முந்தாவை கடத்தியுள்ளார்.
அடுத்த 3 மணி நேரம்! எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
இதன் காரணமாக தேசாய் முந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சாகரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
நிலத்தகராறு காரணமாக தேசாய் முந்தா மற்றும் சாகர் முந்தா இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் சாகர் முந்தாவை கடத்தி கொலை செய்து அவருடைய தலையை வைத்து நண்பர்களுடன் செல்ஃபி எடுத்தாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பொங்கல் தொகுப்பில் மோசடி: 5 நிறுவனங்ககளில் ரூ.290 கோடி கண்டுபிடிப்பு!!
இந்த கொலை சம்பவத்திற்கு சாகர் முந்தாவின் மனைவியும் உடந்தையாக இருந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவம் நடத்த இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றியனர். அதோடு கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.