குழந்தை பிறந்ததும் விபரீத முடிவு!! இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

சென்னை எழும்பூர் தாய்-சேய் மருத்துவ மனையில் இருந்து தப்பியோடிய பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் கடந்த வாரம் சங்கீதா (வயது 23) என்ற பெண்மனி ஒருவருக்கு குழந்தை பிறந்ததாக தெரிகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக சங்கீதா மருத்துவ மனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

கனவில் வந்த பாம்பு!! விவசாயின் நாக்கை கடித்த விபரீதம்..!!

குறிப்பாக தற்கொலை செய்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்று தண்டவாளத்தில் வந்த இரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு உடலை கொண்டு சென்றனர்.

அதே சமயம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பெண் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்திருந்தது. இந்த சூழலில் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எதனால் வெளியே சென்றார்? செவிலியர்கள் பணியில் இருக்கும் போது எவ்வாறு கவனிக்க தவறினார்கள்? போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையை உலுக்கிய கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

மேலும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.