தமிழகத்தில் கும்மி விழிப்புணர்வுக்காக நடந்த உலக சாதனை கும்மியாட்டம் !

தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் ஒன்று தான் கும்மி , நல்ல நாட்களில் மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக இந்த கும்மி குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். திருவிழா நாட்களில் கும்மி என தனி சிறப்பே உள்ளது. அதற்கு என தனி இடம் அமைப்பது அதற்க்கு என தனி பாடல்கள் என அதன் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் தற்போழுது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இந்த கும்மி ஆட்டம் நாளடைவில் மக்கள் மனதில் மனதில் மறைய உள்ளது. விதவிதமான ஆட்ட முறைகள் மத்தில் கும்மி ஆட்டம் பழைமையான மாறியது.

அதை மாற்ற வேண்டும் , அதன் மதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதன் முயற்சியாக பல நடவெடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவடடம் பெருந்துறையில் ஒரே இடத்தில் 1220 பேர் பங்கேற்ற உலகா சாதனை கும்மியாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

இந்த கும்மியாட்டம் 6 நிலைகளில் 5 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது சிறப்பு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.