பிக்பாஸ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து… வைல்ட் கார்டு ரவுண்டில் அடுத்து யார் வரப்போறா தெரியுமா?

விஜய் டி.வி-யில் அதிகமாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது பிக்பாஸ் தான். அந்த வகையில் வெற்றிகரமாக சீசன் 5 முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நடுவில் சில போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் வருவது வழக்கம். அந்த வகையில் நாம் அனைவரும் எதிர்பார்த்த ஓவியா வரப்போவதாக தகவல்கள் கசிகிறது.

இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஆனால் இந்த முறை வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

oviya234xxx33

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment