Connect with us

இன்று வரை மொத்தம் 396 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்!

News

இன்று வரை மொத்தம் 396 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்!

d47427218045352bab5e79c65cc8c890

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையம்  வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சிலபல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

beff0b99a9b92a301085d2a290450dec

அதன்படி இரண்டு பேருக்கு மேல் வரக் கூடாது எனவும் கூறியது. மேலும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்து விட வேண்டும் எனவும் கூறியது.

எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று வரை மொத்தம் 396 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளது. 234 தொகுதிகளில்  இன்றைய தினம் வரையில் மொத்தம் 396 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த 396 வேட்புமனுக்களில் 340 ஆண் வேட்பாளர்களும் 56 பெண் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top