ரஜினி வீட்டில் சமரச பேச்சு… நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்தில் திடீர் திருப்பம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக தெரிவித்தார்.

இத்தகைய அறிவிப்பானது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் 2 மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினி காந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததார்.

ஒரே வார்த்தையில் விக்ரமை சாய்த்த திரிஷா! டிரெண்டாகும் வைரல் வீடியோ!

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் மீண்டும் இணைப்போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி, ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தற்போது பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் காட்சிகள் வைரல்!

அதே போல் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.