Connect with us

எதிர்க்கட்சினா ஒரு பேச்சு; ஆளுங்கட்சினா வேறொரு பேச்சு!இது கட்சிக்கே அழகல்ல!!!

News

எதிர்க்கட்சினா ஒரு பேச்சு; ஆளுங்கட்சினா வேறொரு பேச்சு!இது கட்சிக்கே அழகல்ல!!!

1355a91c46284de2b7165c2c046f2e3e

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திமுக.  முதல்வராக திரு மு க ஸ்டாலின் உள்ளார். அவர் தேர்தலில் கூறியிருந்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கிறார். அந்த படி தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது முந்தைய ஆளும் கட்சியான அதிமுக கட்சி. மேலும் இவ்விரு கட்சிகளின் கூட்டணி மட்டுமே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப்படி 20 ஆண்டுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற பாஜக வானது சட்டசபைக்கு  நுழைந்துள்ளது.4903efeb77e6834b9b38e12e9c6d7e44-3

பாஜகவின் சார்பில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜகவின் மாநில தலைவராக முருகன் உள்ளார். அவர் தற்போது சில தகவல்களையும் கூறியுள்ளார். அந்த படி கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கடந்த அதிமுக அரசு 25 லட்சம் நிவாரணம் தந்தபோது  ஒரு கோடி தர வேண்டும் என்று திமுக கூறியிருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றை பேசிவிட்டு ஆளுங்கட்சியாக உள்ளபோது மாற்றி பேசுவது கட்சிக்கு அல்ல என்றும் பாஜக மாநில தலைவர் முருகன் கூறியுள்ளார் .மேலும் இவர் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் இந்த நிலையில் கடைசி நேரத்தில் சில வாக்குகள் வித்தியாசத்தில் அத்தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top