போரினால் நேர்ந்த விபரீதம்… காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உக்ரைன் – ரஷ்யா போரானது கடந்த சில மாதங்களாகவே நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற போரானது தற்போது வரையில் நீடித்து வருகிறது.

இத்தகைய போரினால் பல்வேறு பொருளாதர சேதங்கள் ஏற்பட்டது மட்டுமில்லாமல், பல லட்சம் உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. அதே சமயம் மறுபக்கம் பல நபர்களிடன் காதம் மலர்ந்து வருகிறது.

சென்னையில் சோகம்!! ரசாயன வாயு தாக்கி 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

அந்த வகையில் இணையத்தில் வெளியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உக்ரைன் போரில் காலை இழந்த வீரர் ஒருவர் காதலிக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார்..

அந்த வீடியோவில் கண்களை மூடிக்கொண்டு காதலி இருப்பது போன்றும் பின்னர் காதலி கண்களை திறந்தவுடன், அவர் காதலி மோதிரம் கொடுப்பது போன்று அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment