Connect with us

கர்ப்பிணிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!

14 1497422704 pregnant women5 600 1

செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!

கர்ப்பிணிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!!

தடுப்பூசி செலுத்தி கொண்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றில் இருந்து அதிக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் கர்ப்பகாலத்தில் கொரோனா வைரஸ் எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டு கர்ப்பிணி பெண்களுக்களின் பிறக்கும் குழந்தைகள் கடுமையான நோய்தொற்றால் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 84% பேரின் தாய்மார்கள் கர்பக்காலத்தில் தடுப்பூசி போட்டவர்கள்  என ஆராட்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு ஜீலை முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 20 குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட 6 மாதங்கள் வரையிலான 379 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top