நாட்டை உலுக்கும் அதிர்ச்சி!! குஜராத், மஹாராஸ்ட்ராவில் 5610 இளம்பெண்கள் மாயம்..!

இந்தியாவில் குஜராத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் 18 முதல் 25 வயது உடைய ஐந்தாயிரத்து அறநூற்று பத்து இளம்பெண்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த மார்ச் மாதத்தில் 18 முதல் 25 வயது உடைய 2200 இளம்பெண்கள் காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இளம்பெண்கள் காணாமல் போய் உள்ளனர் .பிப்ரவரி மாதத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1510 ஆக உள்ளது.

மார்ச் மாதத்தில் முந்திய மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 390 என்றால் காணாமல் போனவர்கள் என்ற பிரிவில் போலீசார் புகார் பதிவு செய்கின்றனர். சிறுமிகள் என்பதனால் அவர்களின் அடையாளங்களை வெளியிட முடியாது .

இந்த காரணத்தால் தான் அந்த விவரங்களை போலீசார் வலைதளத்தில் பதிவேற்றவில்லை. இந்த விவரங்களில் கடத்தப்பட்ட சிறுமைகளின் விவரங்களும் சேர்க்கப்படவில்லை. இதனால் கணக்கில் வந்த எண்ணிக்கையை விட காணாமல் போன மொத்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்ற தகவல் கூறுகிறது.

தமிழ்நாட்டில் 10 இடங்களில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை!

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.