தூத்துக்குடியில் பரபரப்பு!! தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!!

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் தனது 2 மகன்களையும் இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

மது பிரியர்களே உஷார்!! போக்குவரத்து போலீஸார் புதிய உத்தரவு..!!

அப்போது ராஜபாளையம் அருகே வேகத்தடையை தாண்டும் போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மகேஷின் மூத்த மகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த மகேஷ் மற்றும் இளைய மகன் மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மக்களே உஷார்!! அடுத்த 2 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment