நடுவானில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் – சென்னையில் பரபரப்பு!

கத்தாரில் இருந்து இந்தோனேஷியாவிற்கு, 368 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கத்தார் ஏர் லைன்ஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர்தப்பினர்.

விமானத்தில் கோளாறு சரி செய்யட்டு, 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச்சென்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.