
பொழுதுபோக்கு
தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் பிரபலம்!!
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இந்திய திரைப்பட நடிகையாக இருக்கும் இவர் மாடலிங் பிரபஷனலை முதன்முதலாக தொடங்கினார்.
இந்நிலையில் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னால் எம்என்சி கம்பெனியில் ஆலோசகராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
சாக்ஷி அகர்வால் நடிப்பை தவிர தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பிராண்டட் போட்டோஷூட் நடத்துவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஸி அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் குட்டை கவுனில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
