செம்ம வைரல்! எஜமானை நினைத்து கண்ணீர் விடும் வளர்ப்பு நாய்!!

கேரளாவில் வீட்டு உரிமையாளர் புகைப்படம் முன் வளர்ப்பு நாய் ஒன்று கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த காரப்பறம்பா பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு 3 முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக லியோ என்ற வளர்ப்பு நாய் பாலகிருஷ்ணன் பராமரிப்பில் வளர்த்தாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் மறைந்த உரிமையாளரின் புகைப்படத்தின் அடிக்கடி பார்த்து லியோ கண்ணீர் வடித்துள்ளது. இத்தகைய சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment