Connect with us

சரித்திரத்தை மாற்றிய ஒரே ஒரு ஓட்டு!! தலைவர் பதவியை வாங்கிய பாஜக வேட்பாளர்!!

பாஜக

தமிழகம்

சரித்திரத்தை மாற்றிய ஒரே ஒரு ஓட்டு!! தலைவர் பதவியை வாங்கிய பாஜக வேட்பாளர்!!

சரித்திரத்தை மாற்றிய ஒரே ஒரு ஓட்டு!! தலைவர் பதவியை வாங்கிய பாஜக வேட்பாளர்!!

தமிழகத்தில் இன்று  மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூட்டணி வேட்பாளர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக அதிமுக என மாறி மாறி தமிழகத்தில் தங்களது வெற்றியை பதிவு செய்துகொண்டு வருகின்றனர்.

ஆனால் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக போட்டியிட பாஜகவுக்கு மக்களிடையே ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் ஒரு கட்டமாக பேரூராட்சி ஒன்றினை பாஜக வென்றுள்ளது.

அதன்படி இடைக்கோடு பேரூராட்சித் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சி தலைவர் தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உமாதேவி வெற்றி பெற்றுள்ளார். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டுக்கள் பதிவானதால் இடைக்கோடு பேரூராட்சித் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் உமாதேவி வெற்றி பெற்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top