உணவளித்த எஜமான்! கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய குரங்கு!!

நம்மில் பலரோ மனிதர்களை விட ஐந்தறிவு விலங்குகளுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுப்பது வழக்கம். குறிப்பாக இவைகள் கடைசி வரையில் நன்றியுள்ளவைகளாகவே இருக்கும்.

அந்த வகையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பில் உணவளித்தவருக்காக கண்ணீர் சிந்தி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது குறித்து அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில், இறந்தவர் குரங்கு வரும்போதேல்லாம், தவறாமல் உணவளிப்பார் என தெரிவிக்கின்றனர்.

மேலும், இது குறித்த வீடியோவை பார்த்த பலரும், வாயில்லா ஜீவன்கள் வெளிப்படுத்தும் அன்பு, பாசத்தை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment