இன்று ஒரு நாள் மட்டும்!! இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் முழுவதும் கடல் போல் காட்சியளிக்கிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில்: வானிலை அப்டேட்!!

இந்நிலையில் மாணவர்களில் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டி தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது முற்றிலும் வலுவிழந்துவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்: எதற்காக தெரியுமா?

இதன் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.