Connect with us

புதிய முதல்வருடன் மேலும் 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!!

News

புதிய முதல்வருடன் மேலும் 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!!

041e2d70e2daaa4ae3038343645933c6

தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுக்கும் மாநிலமாக காணப்படுகிறது கர்நாடகா. மேலும் கர்நாடகா உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வில்லை என்றே கூறலாம் மேலும் காரணம் தமிழகத்திற்கு குறிப்பிட்டளவு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கூறி இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு காவிரி நீர் இன்னும் வரவில்லை என்றே கூறலாம். இதனால் பல தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழல் காணப்படுகிறது. இதன் மத்தியிலும்  தமிழகத்திற்கு அவ்வப்போது தொந்தரவு கொடுக்கும் மாநிலமாகவும் கர்நாடக காணப்படுகிறது.4c79ad9a1cbf064d504e45016a373b69

மேலும் கர்நாடக எல்லையில் அவ்வப்போது தமிழகத்தின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்படும். இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு கடந்த சில தினங்களாகவே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக முயற்சித்து வருகிறது. மேலும் கர்நாடகத்தில் முந்தைய முதல்வராக இருந்த எடியூரப்பாவும் மேகதாது அணை நிச்சயமாக கட்டப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தமிழக அரசு இதை வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் புதியதாக முதல்வர் ஒருவர் பொறுப்பேற்றிருந்தார். மேலும் கர்நாடகத்தில் தற்போதைய முதல்வராக உள்ளார் பசவராஜ் பொம்மை . அவர் முதல்வராக உள்ள நிலையில் தற்போது புதிதாக 29 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள தாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வர் என்ற பதவி கிடையாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top